'லெமன் டீ' விடுமுறை நாளிலும் கடமை தவறாமல், காலையில் இருந்து மாலை வரை, தன் வேலையை முடித்து வீடு திரும்பும் சூரியனின் சோம்பலும் , தனது ஓய்வை முடித்துவிட்டு, இரவு வேலையை தொடங்கும் சந்திரனின் வேதனையும் , ரசிக்கும்படி அழகாக தெரிகிறது. ஆசையாக அம்மா போட்டு தந்த "Lemon Tea" யை பருகும்போது !!! ந . விக்னேஷ்
E4U Tamil
E4U Tamil means Everything For You in Tamil. In this Blog we are posting some interesting facts about * Mystery * History * Entertainment * Travel * Unknown Facts etc....