Skip to main content

அம்மா

'அம்மா'

நான் கூறிய முதல் கவிதை

'அம்மா '

நான் தந்த வலிகளையும்

சுகமாக ரசித்த

'என் அம்மா'

உன் பாசத்தால் அன்னையர் தினமும்

மறந்து போகுமே

'அம்மா'

அம்மாவை பற்றி 

ஆயிரம் கவிதைகள் வந்தாலும்

என்றும் புது கவிதை 

'என் அம்மா'

( The Only Girl with Never Break up )


.விக்னேஷ்

Comments

Popular posts from this blog

லெமன் டீ Lemon Tea

'லெமன் டீ' விடுமுறை நாளிலும்  கடமை தவறாமல், காலையில் இருந்து  மாலை வரை,  தன் வேலையை முடித்து வீடு திரும்பும் சூரியனின் சோம்பலும் , தனது ஓய்வை முடித்துவிட்டு, இரவு வேலையை   தொடங்கும்  சந்திரனின் வேதனையும் , ரசிக்கும்படி  அழகாக தெரிகிறது. ஆசையாக அம்மா போட்டு தந்த  "Lemon Tea" யை    பருகும்போது !!! ந . விக்னேஷ்

உள்துறை அமைச்சகம் கீழ் இயங்கி வருகின்ற பாதுகாப்பு அமைப்புகள்..

Happy Mother's Day

Happy Mother's Day எப்போதும் போல  ஒரு  ஸ்டேட்டஸ்  ஆனால் இன்று மட்டும்  அம்மாவுக்கு 😏 Android   phone  இல்லாத அம்மாவுக்கு அன்னையர் தின வாழ்த்துக்கள் , ஸ்டேட்டஸ் பார்க்காமல்  பழக கற்று கொடுத்த அம்மாவுக்கு W hatsapp ல் Status எதற்கு ???                                         ~ ந . விக்னேஷ்