Skip to main content

Chandrayan 2 Vikram Lander சிக்னலை இழந்தாலும் கைகொடுத்த ஆர்பிட்டர்!!!!!!!!


Vikram Lander சிக்னலை இழந்தாலும்,  நிலவை 100 கி.மீ. தொலைவில் சுற்றிவரும் ஆர்பிட்டர் பகுதி ஓராண்டுக்கு இயங்கி, நிலவை புகைப்படம் எடுத்து தரைக்கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்ந்து அனுப்பும். அது லேண்டர் விக்ரமின் புகைப்படத்தையும் எடுக்கக்கூடும். இதன்மூலம் விக்ரம் லேண்டரின் நிலை என்ன என்பது ஆய்வு செய்து கண்டுபிடிக்க முடியும்.

தடைகளை சந்தித்தாலும் அவற்றை  தாண்டி இருக்கிறோம். நிலவை தொடுவதற்கான நமது பயணம் தொடரும். நிலவைத் தொடும் முயற்சி நிச்சயம் வெற்றி அடையும்

நிலவின் தென்துருவத்தை ஆராய விண்கலத்தை அனுப்பியுள்ள முதல் நாடு என்ன பெருமையை இந்தியா பெற்றுள்ளது.

நாம் இன்னும் வலிமை அடைய வேண்டும் என்பதற்கான அறிகுறி இது. இப்போதும் நமது ஆர்பிட்டர் நிலவை சுற்றி வருகிறது. விண்வெளி சக்தி கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா விளங்குகிறது.


Comments

Popular posts from this blog

லெமன் டீ Lemon Tea

'லெமன் டீ' விடுமுறை நாளிலும்  கடமை தவறாமல், காலையில் இருந்து  மாலை வரை,  தன் வேலையை முடித்து வீடு திரும்பும் சூரியனின் சோம்பலும் , தனது ஓய்வை முடித்துவிட்டு, இரவு வேலையை   தொடங்கும்  சந்திரனின் வேதனையும் , ரசிக்கும்படி  அழகாக தெரிகிறது. ஆசையாக அம்மா போட்டு தந்த  "Lemon Tea" யை    பருகும்போது !!! ந . விக்னேஷ்

உள்துறை அமைச்சகம் கீழ் இயங்கி வருகின்ற பாதுகாப்பு அமைப்புகள்..

Happy Mother's Day

Happy Mother's Day எப்போதும் போல  ஒரு  ஸ்டேட்டஸ்  ஆனால் இன்று மட்டும்  அம்மாவுக்கு 😏 Android   phone  இல்லாத அம்மாவுக்கு அன்னையர் தின வாழ்த்துக்கள் , ஸ்டேட்டஸ் பார்க்காமல்  பழக கற்று கொடுத்த அம்மாவுக்கு W hatsapp ல் Status எதற்கு ???                                         ~ ந . விக்னேஷ்